பணியிட மாற்றத்தில் அமைச்சர் தலையீடு

img

பணியிட மாற்றத்தில் அமைச்சர் தலையீடு - சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்காமல் துறை அமைச்சர் அலுவலக பரிந்துறையின் பேரில் நடப்பதாகவும், இதில் பண முறைகேடு நடப்பதாக சிஐடியு டாஸ்மாக் சங்க பொதுச்செயலாளர் திருச்செல்வம் குற்றம் சாட்டினார்.